THAMIL LANKA NEWS

dissabte, 16 de novembre del 2019

கோதுமை மாவின் விலை நள்ளிரவோடு அதிகரிப்பு

இன்று நள்ளிரவு 12 மணியுடன் 1 கிலோ கோதுமை மாவின் விலை ரூபாய் 8 ஆக அதிகரிக்கப்போவதாக செரண்டிப் நிறுவனம் அறிவித்துள்ளது.